தானியங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த வர்த்தக பொருட்களுக்கான விசேட தீர்வை குறைக்கப்பட்டுள்ளது.
தீர்வை தொடர்பான புதிய திருத்தங்கள் நாளைமுதல் நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு குறிப்பிடுகின்றது.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் மைசூர் பருப்பிற்கான தீர்வை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
பட்டாணி கடலைக்கான தீர்வை 7 ரூபாவினாலும், பாசிப் பயிறுக்கான தீர்வை 32 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு தானிய செய்கையாளர்களை பாதுகாக்கும் நோக்கில், இறக்குமதியை தீர்வையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு குறிப்பிட்டது.N1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment