நாசகறர்களின் சதியினை முறியடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி...இம்போட்மிரர்

டந்த வாரம் நாசகாறர்களால் முடக்கப்பட்ட இம்போட்மிரர் https://www.facebook.com/Importmirrorcom  பேஸ்புக் மிகக்கஷ்டமான போராட்டத்துக்கு மத்தியிலும் ஏராளமான இம்போட்மிரர் வாசகர் உறவுகளின் முயற்சியாலும் மீண்டும் கிடைக்கப்பெற்றுள்ளதால் மட்டில்லா மகிழ்ச்சி  இதற்காகப் போராடிய உதவிகள் செய்த அனைவருக்கும் நன்றியும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பிட்டு பெயர் கூற முடியாத நிலமை ஏன் என்றால் ஏராளமான அன்பர்கள், மற்றும் சக இணையத்தளங்கள் குறிப்பாக Muslim nation, palamunai vasantham போன்றன உதவியதுடன் முறைப்பாடும் செய்திருக்கின்றனர் அதனால் அனைவருக்கும் ஒருமித்த நன்றியினை இம்போட்மிரர் மீடியா நெற்வேர்க் குழுவினர் தெரிவித்துக்கொள்கின்றனர். அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்....

இம்போட்மிரர்
நிருவாகம்..

”ஒன்று படுவோம் உலகை வெல்வோம்”
இம்போட்மிரர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :