இலங்கையிலுள்ள பகிஸ்தான் தூதரகத்திற்க்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரி கேனல் மூஹமட் ராஜில் இர்ஸாட் நேற்று (24) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இந்நிகழ்வில் பதவி விலகிச் செல்லும் பாதுகாப்பு அதிகாரியான கேனல் ஸெஹார்யார் பரவாஸ் கலந்து கொண்டதுடன் இருதரப்பு நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் பதவி விலகிச் செல்லும் பாதுகாப்பு அதிகாரிக்கு பாதுகாப்பு செயலாளர் நினைவுச்சின்னமொன்றை வழங்கினார்.


0 comments :
Post a Comment