பைஷல் இஸ்மாயில்-
இம்போட் மிரர் இணையத்தளம் மற்றும் இம்போட் எப்.எம்.இணைந்து நடாத்திய இப்தார் நிகழ்வு அதன் சந்தைப்படுத்தல் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.வை.அமீர் தலைமையில், இம்போட்மிரருக்கான வளைகுடா முகாமையாளர் எஸ்.எல்.எம்.முஸம்மிலின் உதவியுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர். கிழக்கு மாகாண சுகாதாரம் மற்றும் சுதேச விளையாட்டுத்துறை அமைச்சின் உதவிச் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பனர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், எஸ்.எல்.முனாஸ் அட்டாளைச்சேனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும்.
கல்விமான்களும் கலந்து கொண்டனர்.
கல்விமான்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment