மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்


ட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர் தனது முதலாவது பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசவித்துள்ளார். 

ஆலையடிவேம்பு நாவற்காடு பிரிவில் வசித்துவரும் ராஜ்குமார் நிசாந்தினி எனும் தம்பதியினருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைத்துள்ளன. 

மூன்று குழந்தைகளும் தேகாரோக்கியத்துடன் உள்ளதாக அறுவைச் சிகிச்சையினை மேற்கொண்ட வைத்தியர் கே.வித்தியாசங்கர் தெரிவித்தார். இப்பிரசவத்தின் மூலம் இரு பெண்குழந்தைகளும் ஒரு ஆண்குழந்தையும் பிரசவிக்கப்பட்டது.                                                                     bn
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :