சவூதிஅரேபியாவைச்சேர்ந்த வைத்தியர்சயீத் முஹம்மத் அல்கஹ்தானி என்பவர் ஒரு சத்திரசிகிச்சைக்காக அழைக்கப்பட்டார் அவர் சற்று தாமதமாகி வந்தார். உடனே சத்திரசிகிச்சைக்காக வந்திருந்த சிறுவனின் தந்தை வைத்தியரிடம் உன்னுடைய மகனாக இருந்தால் தாமதமாகி வருவீரா?
என காரசாரமாக திட்டினார்.
அதற்கு வைத்தியர் ஒன்றும் பேசவில்லை.
சத்திரசிகிச்சை அறைக்குள் ந்நுழைந்துவிட்டார் பின் சத்திரசிகிச்சை நல்ல படிமுடிந்தது அந்த சிறுவனும் குணமடைந்தான் அப்பொழுதுதான் அன்றைய தினம் வைத்தியரின் மகன் வபாத்தாகி அந்த ஜனாசவை விட்டு விட்டு வந்ததில்தான் அவர் தாமதமானர் என்று சுகமடைந்த சிறுவனின் தந்தையும்
மக்களும் கேள்விப்பட்டனர்.
0 comments :
Post a Comment