இறுதி யுத்தத்தின் போது, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் மூவரின் பெயர்களை ஜ.நா வெளியிட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் மூவரின் பெயர்களை ஜ.நா வெளியிட்டுள்ளது. பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அதிசாரி, நியுஸிலாந்தின் முன்னாள் ஆளுனரும் நீதிபதியுமான சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தானின் தலைமை நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரான அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரின் பெயர்களை ஐ.நா அறிவித்துள்ளது.TM
.jpg)
0 comments :
Post a Comment