கத்தார் வாழ் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள மற்றுமோர் ஓர் அறிய வாய்ப்பு


கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)

ஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

வெளிநாட்டில் வாழும் நாம் இழந்தவைகள், தியாகம் செய்தவைகளின் பட்டியல் நீண்டது.

அவற்றில் முக்கியமான ஒன்று வாராந்த குத்பா, விஷேட பயான் என எமது ஈமானிய உணர்வுகளுக்கு
உரமூட்டும் உபதேசங்களை இழந்ததாகும்.

ஈமானிய உணர்வுடன் நேரகாலத்துடன் குத்பா கேட்க பள்ளிக்குச் சென்றாலும் பாஷை புரியாததால் காதிருந்தும் செவிடர்களாய் இருந்து விட்டு வருகின்றோம். நாட்டில் இருந்து வந்தால் மீண்டும் ஒன்று அல்லது இரண்டு வருடம் கழித்தே ஒரு உபதேசம் கேட்கும் துர்ப்பாக்கிய நிலை நிறையப்பேருக்கு உள்ளது.

வெளிநாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் சந்திக்கும் மிகபெரிய, ஆபத்தான இழப்பு, இதுவாகும்.

ஈமானிய உரைகள், உறவுகள் இல்லையானால் ஷைத்தான் எங்களை சிறைப்பிடித்து விடுவான். எம் ஓய்வு நேரங்களை
உருக்குகுலைத்து விடுவான். இதை உணர்ந்து குத்பா தமிழ் மொழிபெயர்ப்பு ஏற்பாடு ஒன்றை SLDC – QATAR செய்துள்ளது

அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். இத்தகவலை நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம். நன்மைகள் பெற்றிடுவோம்

மேலதிக விபரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :