அஷ்ரப் ஏ. சமத்-
சவுதிஅரேபியாவின் - சர்வதேச இஸ்லாமிக் உதவும் அமைப்பின் இலங்கை அமைப்பு நபிமுஹம்மத் (ஸல்) அவர்கள் முழு மாணிடசமுகத்தின் ஒருமுன்மாதிரிஎன்றதலைபில் கொழும்பில் மாநாட்டினை நடாத்தியது.
இந் நிகழ்வுகொழும்புகலாதாரிஹோட்டலில் ஜனாதிபதிசட்டத்தரணிஎம்.எம் சுகையிர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது இலங்கைக்கிளையின் சர்வதேச இஸ்லாமியஅமைப்பின் இலங்கைக் பிரதிப்பணிப்பாளர் இம்ரான் ஜமால்தீன்,காலநிதிஎம்.ஏ.எம் சுக்ரி,அமைச்சர் றிசாத்பதியுத்தீன்,சப்ரகமுகவபல்கலைக்கழகவேந்தர் பேராசிரியர் கும்புருகமவ வஜிரதேரர்,அருட்சகோதரர் குருக்கலசுரியசவுதிஅரேபியாவைச் சேர்ந்தபேராசிரியர் அப்துர் ரகுமாண் பின் ஹமீட்,பேராசிரியர் முக்தார் முகமட்,மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் விஜித் கேரத்,என்.எம். அமீன் ஆகியோறும் கலந்துகொண்டுஉரையாற்றினார்கள்.
முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத்,சவுதிஅரேபியாவின் இலங்கைத் தூதுவர் அப்துல் அசீஸ் பின் அப்துல் அசிஸ் ஆகியோருடன் கலந்துகொண்டனர்.
இங்குமுஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைமுறைஅவர்கள் இயற்கைஅருட்கொடையானநீர்,மற்றும் மிருகங்கள் பூச்சிகள்,மற்றும் பறவைகள் இயற்கைத் தாவரங்கள் கியவற்றுடனானகருணைஅன்புபோன்ற இலக்ரோணிக்படவிளக்கத்துடன் சவுதிவிரிவுரையாளர் நிகழ்த்தினார்.
_wm.jpg)
_wm.jpg)
_wm.jpg)
_wm.jpg)
_wm.jpg)
_wm.jpg)
_wm.jpg)
_wm.jpg)
_wm.jpg)
_wm.jpg)
_wm.jpg)
_wm.jpg)
0 comments :
Post a Comment