உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய ஜீவாவின் யான்

பி
ரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி வரும் படம் ‘யான்’. இப்படத்தில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக துளசிநாயர் நடிக்கிறார்.

மேலும் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ள இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், டப்பிங், ரீரிக்கார்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

ரிலீசுக்கு தயாராகும் இப்படம் ஜூன் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :