ஏ.ஜே.எம்.ஹனீபாவின் மாமனார் முகைதீன்பாவா சுலைமாலெப்பை காலமானர்


ஏ.ஜே.எம்.ஹனீபா-

டகவியலாளரும்; அம்பாறை மாவட்ட சமுர்த்தி வங்கி, மகாசங்க மேற்பார்வை உத்தியோகத்தருமான ஏ.ஜே.எம்.ஹனீபாவின் மாமனார் முகைதீன்பாவா சுலைமாலெப்பை இன்று காலமானர் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாசா நல்லடக்கம் 28ம் திகதி இன்று 9.00 மணிக்கு சம்மாந்துறை கைர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்; -  – மருமகன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :