எஸ்.எச்.எம்.வாஜித்
இன்றுகாலை 11.30 மணியலவில் ஆட்டோவில் வந்த இனம் தெரியாதநபர்களினால் பள்ளிவாசல்துறை.ஆல்ஹம்றாஅகதிமுகாம் வசித்துவரும் நபிஸ் என்பவரின் மகன் விட்டிற்குஅருகாமையில் விளையாடிக் கொண்டு இருந்த3 வயதுசிறுவன் இனம் தெரியாதநபர்களினால் கடத்தப்பட்டுள்ளார் எனவும் சுமார் நான்குமணித்தியாலயத்தின் பின்புமாற்றுஉடையுடன் வாயிகட்டபட்டநிலையில் தோட்டம் ஒன்றில்கண்டுஎடுக்கபட்டார் எனபிரதேசமக்கள்தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில் சிவப்புசிறம் புசப்பட்டஆட்டோவில் வந்தநபர் சிறுவனைஅழைத்துஆட்டோவில் ஏற்றிசென்றனர்.
இவ்விடம் தொடர்பாகஅயல் கிராமத்தில் உள்ளமக்களிடம் தகவல்களைவழங்கியதன் காரணமானதப்பித்துகொள்ளமுடியாதநிலையில் சிறுவன்தோட்டத்தில் எரியபட்டார் எனவும்
இந்தவிடயம் தொடர்பாகஉரியஅதிகாரிகளின் கவனத்திற்குகொண்டுவந்துள்ளதாகபிரதேசமக்கள் தெரிவித்தனர்.
.jpg)
0 comments :
Post a Comment