அஷ்ரப் ஏ சமத்-
இந்த நாட்டில் சகல நீதிமன்றங்களுக்கெல்லாம் கல்லெறிந்து விட்டு அல்லது நீதவானை உடனடியாக இடமாற்றம் செய்யும்படி செய்துவிட்டு அல்லது அச்சுருத்தி விட்டு மண்னிப்புக் கேட்டால் மண்னிப்பு வழங்கிவிடுவார்கள். இதனையே அண்மையில் அரசில் உள்ள அமைச்சர் ஒருவர் செய்தார்.
என ஜ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ச எழுதிய நீதி சட்டம் நூல் வெளியீட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் உள்ள யாராவது - நீதிமன்றங்களுக்கு கல் எரிந்து விட்டு அல்லது நீதிபதியை அச்சுருத்திவிட்டு மண்னிப்பு கேழுங்கள் அதற்கு மண்னிப்பு வழங்கப்படும். எனத் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment