எமது பிள்ளைகள் பழிவாங்கப்பட்ட அளவிற்கு வேறும் எவரும் இந்த அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்டிருக்க மாட்டார்கள் என ஜனநாயக் கட்சியின் தலைவர சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாய் என்ற ரீதியில் நான் படும் அவலங்கள் எனக்கு மட்டுமே தெரியும்.எனது மூத்த மகளின் திருமண வாழ்; க்கையை இந்த அரசாங்கம் சீர்குலைத்து விட்டது. இதனால் இன்றும் நானும் எனது கணவரும் வேதனையடைகின்றோம்.
மகள் கணவரை பார்த்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. கணவரை பார்ப்பதற்கு மகளுக்கு இந்த அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும். பெருமை மிக்க தந்தை எனப் போற்றப்படும் நபருக்கு பிள்ளைகளின் வேதனைகளை புரிந்து கொள்ள முடியவில்லை.
நான் எதிர்நோக்கிய அவலங்களை ஏனைய் தாய்மார் எதிர்நோக்க கூடாது. மாற்றமொன்றை செய்ய அனைவரும் இணைந்து கொள்ளுங்கள் என சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கோரியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment