க.பொ.த(சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகிறது - அதனை பார்வையிட



.பொ.த(சா/த) பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்தியொன்று கூறுகிறது.

கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் EXAMS என டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் சுட்டிலக்கத்தை டைப் செய்து Dialog 7777 என்ற இலக்கத்திற்கும் Mobitel 8884க்கும் Airtel 7545க்கும் Hutch 3926க்கும் Etisalat 8888க்கும் அனுப்புவதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம். http://www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

உத்தியோக பூர்வ இணையத்தில் ஏப்ரல் 10 அளவில் வெளியாகலாம் என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :