பி.எம்.எம்.எ.காதர்-
மருதமுனை அல்-ஹறமையின் சர்வதேச பாடசாலையின் பரிசளிப்பு விழாவும். மாணவர் கௌரவிப்பும், கலாசார நிகழ்வும் வெள்ளிக்கிழமை (21-03-2014) மாலை பாடசாலையின் தலைவர் மௌலவி ஏ.ஆர் சுபைர் நழீமி தலைமையில் மருதமுனை அல்-மதினா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர மேயர்; சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதியாக சட்டத்தரணி எம்.எச்.எம்.ஹம்ஸா, விஷேட அதிதியாக உதவிக் கல்விப்பணிப்பாளர்; ஏ.எல்.சக்காப் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர். இங்கு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. மாணவர்களுக்கு பிரதம அதிதி பரிசில்களை வழங்கினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment