ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில்



ஹாசிப் யாஸீன்-

மாகாண சபை தேர்தலுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்றிரவு கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தலைமையில்நடைபெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், உற்பத்தித் திறன் அபிவிருத்தி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் மேல் மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப்பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சியின் போராளிகள், ஆதரவாளர்கள் எனபெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :