குடும்பநல உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆரப்பட்டம் காரணமாக கொழும்பு டீன்ஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தமக்கு வழங்கப்படும் பிரசவ பயிற்சியை தாதியர்களுக்கும் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
3 வருடங்களை கொண்ட தமது பயிற்சிக் காலத்தின் ஒருபகுதியான பிரசவ தாதியர்களுக்கு வழங்கியமைக்கு எதிரப்பு தெரிவித்து குடும்பநல உத்தியோகத்தர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சுமார் இரண்டு மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக டீன்ஸ் வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment