மக்களை நசுக்கும் ஆட்சிக்கெதிரான மக்கள் மேடை எனும் தொனிப்பொருளில் வெலிகமை பகுதியில் நேற்று காலை கூட்டம் ஒன்று நடைபெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்து :-
“குடும்ப ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்ப எதிர்க்கட்சிக்கு பலம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். ரணில் விக்ரமசிங்கவின் உடல் மாத்திரம் தான் எதிர்க்கட்சியில் இருக்கின்றது. அரசாங்கத்தின் பணத்தில் ஜோன்அமரதுங்க ஜனாதிபதியுடன் வெளிநாடுகளுக்கு செல்கின்றார். அது ஜோனின் வேலை. இவரகள் யாருக்கும் எதிர்க்கட்சியாக இருக்க முடியாது”

0 comments :
Post a Comment