அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் விஷேட மார்க்க சொற்பொழிவு

ஏ.எல்.ஜனூவர்-

விஷேட மார்க்க சொற்பொழிவு
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தினால் மாதம்தோறும் நடாத்தப்படும் மார்க்க சொற்பொழிவு எதிர்வரும் 01.02.2014 ஆம் திகதி சனிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.

கண்டி ஹக்கீமியா மத்ரஸாவின் விரிவுரையாளர் அஷ;-nஷய் மௌலவி இம்றான் ஹஸன் (நுழாரி) அவர்களினால் இம் மார்க்க சொற்பொழிவு நடாத்தப்படவுள்ளது. 'உங்களின் வீடு சுவர்க்கத்தின் பூங்காவா?' எனும் தலைப்பில் இவ்பயான் இடம்பெறவுள்ளது. ஆண், பெண் இருபாலாரும் இவ் பயான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். பெண்களுக்கான விஷேட இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :