- நஸீப் முஹம்மட் -
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சற்று முன் ஏற்ப்ட்ட வாகன விபத்தில் இருவர் வைத்திய சாலையில் அப் பிரதேச மக்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்கறைப்பற்று நோக்கி வந்த மோட்டார் வாகனமும் கல்முனை நோக்கி வந்த மோட்டார் வாகனமும் மோதியதால் குறித்த நபர்கள் காயங்களுடன் வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கிருந்த மக்கள் கூறுகையில் விபத்துக்கு காரணம் பிரதேச செயலகத்திற்க்குள் இருந்து வீதியை நோக்கி வந்த மோட்டார் வாகனமே காரணம் என செய்தியாளரிடம் மக்கள் தெரிவித்த்தனர்.
விபத்திற்கு காரணமானவர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டதாக எமது செய்தியாளர் இணையத்திற்க்கு அறிவித்தார்.
படங்கள் - றிஸ்லி சம்சாட்

0 comments :
Post a Comment