தகாத முறையில் பேசிய ராஜஸ்தான் வீரர் வாட்சனுக்கு 750 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
சாம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 தொடரின் முதல் அரையிறுதி போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது.
சென்னை அணிக்கு எதிரான இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன், சென்னை அணி வீரர்களிடம் தகாத முறையில் பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து சாம்பியன்ஸ் லீக் நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், கிரிக்கெட் விதி லெவல்-1 படி இழிவாக பேசுவது, சைகை காட்டுவது குற்றம்.
இதனை வாட்சன் ஒப்புக்கொண்டார். இவருக்கு 750 டொலர் விதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

0 comments :
Post a Comment