காஜல் அகர்வாலின் இடுப்பை கிள்ளிய விஷமக்கார ரசிகர்கள் - ஐதராபாத்தில் பெரும் பதட்டம்.


டிகை காஜல் அகர்வால் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகம் ஆனார். பின்னர் நான் மகான் அல்ல, பழனி, மோதி விளையாடு மற்றும் மாற்றான், துப்பாக்கி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

இவர் தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக உள்ளார். 

அதனால் காஜல் அகர்வாலை பல விளம்பர நிறுவனங்கள், புதிய கடை திறப்பவர்கள் போன்றவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் ஐதராபாத்தில் வணிக வளாக திறப்பு நிகழ்ச்சியொன்றுக்கு காஜல் அகர்வாலை அழைத்து இருந்தனர்.

போஸ்டர்கள் மூலம் அவர் வருகையை விளம்பரபடுத்தி இருந்ததால் வணிக வளாகத்தை சூற்றி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்றனர். அவரைப் பார்ப்பதற்கு பெருந்திரளாக கூட்டம் கூடியது. கூட்டத்தில் அவரை பார்க்க முண்டியத்த ரசிகர்கள் தள்ளுமுள்ளு காரணமாக பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இதில் சில விஷமக்கார ரசிகர்கள் காஜல் அகர்வாலின் இடுப்பில் கிள்ளி விஷமத்தனம் செய்ததால் காஜல் அதிர்ச்சியடைந்தார். உடனே போலீஸ் நிலைமை விபரீதம் ஆவதை கண்டு லேசாக தடியடி நடித்தி கூட்டத்தினரை கலைத்தனர்.

இவ்வளவு பரபரப்பு ஏற்பட்டும் காஜல் சிறிதுகூட கோபப்படவில்லை. சிறித்த முகத்துடன் வணிக வளாகத்தை திறந்துவைத்து விட்டு சென்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :