ஹபரண - திருகோணமலை பிரதான வீதியில் 145 -146ம் கிலோ மீற்றர் பகுதிக்கு இடையில் கல்பொத்த எனுமிடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது முச்சக்கரவண்டி மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (03) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த இவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒரு தம்பதியினரும் அவர்களது மூன்று வயது பெண் பிள்ளையும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் ஹபரண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment