வென்னப்புவையிலிருந்து நாத்தாண்டி வரை செயற்கை கடற்கரையை உருவாக்க கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாரவில பகுதியில் ஏற்படும் கடலரிப்பை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அனில் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ஆழ்கடலிருந்து பம்பிகள் மூலம் மணலை பெற்று செயற்கை கடற்கரையை உருவாக்குவதற்கு கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.N1

0 comments :
Post a Comment