உயர் சபையை நிறுவுவதற்கு நேற்றிரவு கூடிய ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களா கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸா ஆகியோர் இணைந்தே இந்த சபையை நிறுவவுள்ளனர் என்று அக்கட்சியின் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அடுத்த தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான வழிவகைளை ஆராய்ந்து அதற்கான பணிகளை முன்னெடுக்கும் வகையிலேயே இந்த தலைமைத்துவ சபை நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :
Post a Comment