காரைக்காலை சேர்ந்த ஐடி எஞ்சினியர் வினோதினியை காரைக்கால் திருவெட்டக்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் (33). என்பவர் ஒரு தலையாக காதலித்தார்,
ஆனால் அவரது காதலை வினோதினி ஏற்க மறுத்து விட்டதால் சென்ற ஆண்டு நவம்பர் 14ம் தேதி ஆசிட் வீசினான், இரண்டு மாதங்கள் சிகிச்சை பலனின்றி வினோதினி இறந்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று வினோதியின் தாயார் சரஸ்வதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார், வினோதினி மருத்துவமனையில் இருந்த போதும் ஒரு முறை இவர் தற்கொலைக்கு முயன்றிருந்தார், தற்போது ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட சுரேஷ்குமார் கடலூர் மத்திய சிறையில் உள்ளார்.

0 comments :
Post a Comment