பன்னிரண்டு வருடங்களாக சிறை வாழ்க்கை அனுபவித்த நபர் ஒருவர் தனது முன்னாள் காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
12 வருடங்களின் பின்னர் சிறைவாசத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த குறித்த நபர் பிரேசிலின் Vitória da Conquista எனும் பகுதியில் வைத்து தனது முன்னாள் காதலியை 22 முறைகள் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார்.

0 comments :
Post a Comment