கார் மற்றும் சைக்கிளுடன் கூடிய புதிய மோட்டார் சைக்கிள்.

கார் மற்றும் சைக்கிளுடன் கூடிய புதிய மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது.

இது பெடல் மூலம் மிதித்து இயக்கப்படும் சைக்கிள் ஆகும். மின்சார சக்தியுடன் கூடிய கார் ஆகவும் பயன்படுத்த முடியும்.

கேம்பிரிட்ஜ் நகரை சேர்ந்த நிபுணர் ஸ்டீவர்ட் (65) இதை தயாரித்துள்ளார். இதன் மூலம் கனடாவில் இருந்து கீவெஸ்ட் வரை 1200மைல் தூரம் பயணம் செய்கிறார்.

இந்த புதிய வாகனத்தில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :