ஆசிய மன்றத்தின் அணுசரனையில் கல்முனை மாநகர சபையின் இப்தார் நிகழ்வு



(அகமட் எஸ். முகைடீன்)

சிய மன்றத்தின் அணுசரனையில் கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் மருதமுனை பிரதேச இறைச்சிக்கடை உரிமையாளர்களுடனான சந்திப்பும் இப்தார் நிகழ்வும் இன்று (01.08.2013) மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலில் மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்றது.

ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத்தின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மௌலவி எம்.ஐ.ஹூசைனுதீன் றியாலியினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.றைஸ், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மருதமுனையில் உள்ள சகல பள்ளிவாசல்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் மருதமுனை இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :