பிர­தியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்­லாஹ்வின் புதிய அலு­வ­ல­கம் கொழும்பில் திறக்கப்பட்டது.

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிர­தியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்­லாஹ்வின் புதிய அலு­வ­ல­கம் கொழும்பு 10 ரி.பி. ஜாயா மாவத்­தையில் அமையப் பெற்­றுள்­ள­தாக அமைச்சின் ஊட­கப் பிரிவு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து.

இப் புதிய அலு­வ­ல­கத்தில் கடந்த வௌ்ளிக்­கி­ழமை பிர­தி­­ய­மைச்சர் ஹிஸ்­புல்லாஹ் தனது கட­மை­களை ஆரம்­பித்தார். அத்­துடன் பொரு­ளாதார அபி­வி­ருத்தி பிர­தி­ய­­மைச்சின் அதி­கா­ரி­களும் குறித்த புதிய அலுவ­ல­கத்தில் தமது கட­மை­களை ஆரம்­பித்­த­னர்.

இந் நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட அதி­கா­ரி­களும் பிர­தி­ய­மைச்­சரின் குடும்ப உறுப்­பி­னர்­களும் கலந்து கொண்­ட­னர்.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :