சடவிரோத சிகரெட்டுடன் சம்மாந்துறை வலதாப்பிடிய பிரதேசத்தில் கைது

ட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன், சம்மாந்துறை வலதாப்பிடிய பிரதேசத்தில், இருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சந்தேகநபர்கள் வசமிருந்து பலவகைப்பட்ட சிகரெட்டுக்கள் 240 மற்றும் முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி 6000 ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :