கிளிநொச்சி திருமுருகண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இராணுவ வீரர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று (08) பிற்பகல் 2.15 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், லான்ஸ் கோப்ரல் ஒருவரும் இராணுவ வீரர் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment