இலஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூவர் அம்பாறை மற்றும் தெரணியகல பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச காணியொன்றைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 60 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட கிராம சேவை உத்தியோகத்தரும் மற்றும் ஒருவரும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தெரணியகலவில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் மரம் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு இலஞ்சமாக 10,000 ரூபா பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments :
Post a Comment