SLTJ சம்மாந்துறை யார் இந்த முஹம்மத் நூல், மாற்று மத அன்பர்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று.

(சியாட்)
பிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நேர்மை வாழ்வை தூய வடிவில் எடுத்துரைக்கும் மற்றுமொரு முயற்சியாக யார் இந்த முஹம்மத் நூல் வழங்கும் நிகழ்வி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜாமாஅத் சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் இன்று (2013.06.09) இடம் பெற்றது

இன் நிகழ்வில் பல மாற்று மத அன்பர்களுக்கு சம்மாந்துறை கிளை நிர்வாகிகளால் யார் இந்த முஹம்மத் நூல் அன்பளிப்பு செய்யப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :