முஸம்மிலின் அறிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்-SLMC தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன்.


தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹமத் முஸம்மில் தெரிவித்துள்ள கருத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபின் திடீர் மரணம் மற்றும் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அந்த பதவிக்கு கைப்பற்றியமை ஆகிய செயல்பாடுகளுக்கு இடையே தொடர்பு இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர்களின் ஒருவரான முஸம்மில் தெரிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :