( நவாஸ் ஸரீப்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்வி அமைச்சு
மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் கல்முனை கிறீன்ட் பீல்ட் வீட்டுத்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள றோயல் வித்தியாலயத்தின் முதலாவது பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று புதன்கிழமை (12)றோயல் கல்லுாரி அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் தலைமையில் இடம்பெற்றதுஉறுப்பினரும், கல்முனை அபிவிருத்திக்குழுத்தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ்,கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம். ஹாஸீம்,மற்றும் விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி பி.எம்.எம்.பாறுாக்,கிறீன்ட் பீல்ட் கூட்டு ஆதன முகாமைத்துவ சபையின் தலைவர் ஏ.எல்.எம். கபூல்ஆஸாத் ஆகியோரும் பாடசாலை ஆசியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


0 comments :
Post a Comment