பரீட்சை நிலையங்களுக்கு கமராக்களை பொறுத்துமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை.


(எம்.பைஷல் இஸ்மாயில்)
திர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் அம்பாறை மாவட்ட பரீட்சை நிலையங்களுக்கு மாத்திரம் அதி நவீன தொழி நுட்பங்களுடன் கூடிய
கமராக்களை பொறுத்துமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அம்பாறையில் நேற்று (2013.06.09) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ குழுவொன்று தமக்கு ஏற்படும் அசாதாரண நிலமை தொடர்பில் செய்த முறைபாட்டை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :