இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் இளைஞன் ஒருவரின் கை வெட்டப்பட்டுள்ளது.


யாழில் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் இளைஞன் ஒருவரின் கை வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் .கொண்டலடி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய் தகர்க்கம் மோதலாக மாறி வாள் வெட்டில் முடிவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், திருநெல்வேலி பாரதிபுரத்தை சேர்ந்த ச .பிரசன்னா (வயது 18) என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் உள்ளங்கையில் பாரிய வெட்டு விழுந்து, உள்ளங்கை துண்டாடப்பட்ட நிலையில் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :