இம்போட் வானொலியில் வாரந்தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இலங்கை நேரம் இரவு 8.30 மணியில் இருந்து 12 மணிவரை இடம் பெறும் அரசியல் களம் நிகழ்வில் இவ்வாரம் அம்பாரை மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேசசபைகளின் தவிசாளர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
அட்டாளைச்சேனைப் பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஏ.அன்சில் அவர்களும்,
இன்நிகழ்வில் நீங்களும் கலந்து கொண்டு கேள்விகள் கேட்கலாம் கேட்பதற்கு அழைக்க வேண்டிய
இஸ்கைப் ஐடி:
import.radio1
import.fm
இதற்கு அழைத்து நீங்களும் உங்கள் ஊரின் நிலமைகள், ஊர் அபிவிருத்திகள் பற்றி உங்கள் கேள்விகளைக் கேட்கலாம் www.importmirror.com.
அட்டாளைச்சேனைப் பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஏ.அன்சில் அவர்களும்,
நிந்தவூர் பிரதேசசபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அஷ்ரப் அவர்களும்,
பொத்துவில் பிரதேசசபையின் தவிசாளர் எம்.எஸ்.வாசித் அவர்களும்,
இறக்காமம் பிரதேசசபையின் தவிசாளர் எம்.ஐ.நைஷர் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இன்நிகழ்வில் நீங்களும் கலந்து கொண்டு கேள்விகள் கேட்கலாம் கேட்பதற்கு அழைக்க வேண்டிய
இஸ்கைப் ஐடி:
import.radio1
import.fm
இதற்கு அழைத்து நீங்களும் உங்கள் ஊரின் நிலமைகள், ஊர் அபிவிருத்திகள் பற்றி உங்கள் கேள்விகளைக் கேட்கலாம் www.importmirror.com.

0 comments :
Post a Comment