(சியாட்)
சம்மந்துறையின் சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் நோக்குடன் சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்துக்கருகாமையில் சிறுவர் பூங்கா வெகு விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.
இப் பூங்காவின் பணிகள் சம்மாந்துறை பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் மும்புரமாக இடம் பெற்று வருகின்றது.
பூங்கவானது நிர்மாணப்பணிகளை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் இன்று (2013.06.16) மேற்ப்பார்வை செய்ததோடு விரைவில் பூங்கா உத்தியாக பூர்வமாக திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment