கிழக்கு மாகாண பள்ளி வாசல்களின் நிர்வாக முறைமை அறியாமல் பள்ளிவாசல்களின் பரிபாலன சபைகளை இளிவாகப் பேசிய வக்பு சபைத் தலைவர் சப்றி ஹலிமுதீன்.அன்மையில் கிழக்கு மாகாணத்திலுள்ள பிரபலமிக்க பள்ளிவாசல்களின் சொத்து விபரம, வரவு செலவு விபரங்களையும் அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு பள்ளிவாசல் முக்கிய பரிபாலனர்களை அழைத்து விபரங்களை அறிய விசாரனை நடாத்திய போது வக்பு சபையின் தலைவர் பள்ளிவாசல் பரிபாலனர்கள் மீது ழூர்க்கத்தனமான கேள்விகளையும் தகாத வார்த்தைகளையும, பிரதேசவாதங்களை துண்டுகின்ற சொற் பிரயோகங்களையும் செய்ததும் கிழக்கு மாகாண பள்ளிவாசல்களின்; பாரம் பரிய நிர்வாக முறையை அவமதித்ததாகவும்; பள்ளிவாசல் பரிபாலனர்களை நிர்வாக அந்தஸ்தற்ற சாதாரண குற்றவாளிகளைப்போல் நடத்தியதையிட்டு கலந்து கொண்ட முக்கியஸ்த்தாகள்; விஸனமும் கண்டனமும் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண பள்ளிவாசல் பரிபாலண சபை அங்கத்தவர்களினால் வெளியிடப்பட்ட கூட்டுச் செய்தியில் தங்களது மனக் குமறல்கனை கிழ் வருமறு விளக்கி கூறினா.; வக்பு சபையோ அல்லது அதன் தலைவரோ அரசியல்வதிகளல் எந்த விடயதானங்களையும் பின்பற்றப்படாத தகமை பெற்றவர்களாக நியமிக்கப்படுவர்கள்; ஆனால் பள்ளிவாசல் பரிபாலனர்கள் நியமனமானது அப்பிரதேச ஜமாஅத்தாருக்கு மத்தியில் நன்மதிப்பையும,ஆளுமையையும் கொண்டவர்களையே பரிபாலனர்களாக நியமித்துள்ளனர்.
மேலும், சில பள்ளிவாசகளில் கடந்த காலங்களில் நடைபெற்ற நிர்வாக சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இஸ்லாமிய கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரினால் பள்ளிவாசலகளின்; பரிபாலனர்களாக மேற்கூறப்பட்ட தகமையுடையோர் நியமிக்கப்பட்டுள்ளனர் இன் நியமனமானது வக்பு சபை நடைமுறையில் இல்லாத போது பணிப்பாளர் தனக்கு உள்ள அதிகாரங்களை பாவித்து வக்பு சட்டதிட்டங்களுக்க உட்பட்டுள்ளதாக நியமனங்களை வழங்கி உள்ளார்.
எனவே வக்பு சபையின் நியமனமும் பள்ளிவாசல் பரிபாலனர் சபை நியமனமு; நியமன வகையில் முற்றாக முரண்பட்டதாக கணப்படுகிறது. இதனால்தான் வக்பு சபை நிர்வாகம் எப்போதும் தங்களை நியமித்த அரசியல் வாதிகளின் செல்வாக்கினை சிரமேற்;கொண்டே செயற்படுகின்றனர் அதேபோன்று வக்பு சட்டதிட்டங்களை பிரயோகிப்பதிலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்துவது வளமையாகிவிட்டது.

மாறாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தங்களது நிர்வாகத்தினை ஜாமத்தினரின் அதரவோடு அப்பகுதி பாரம்பரிய நிர்வாக முறையை பின்பற்றி நிர்வாகம் மேற்கொள்வதால் இன்நிர்வாக முறையை சரியாக விளங்காமல் சர்ச்சைபடுவது வக்பு சபையின வளமை என்றாலும் இம்முறை வக்பு சபைத் தலைவர் தான் ஒரு இளம்சட்டத்தரணி என்பதை மறந்து தன்னிலும் முதிய பள்ளிவாசல்களின் நிர்வாகிகளின்மீது பாவித்த வார்த்தை பிரயோகமானது பங்குபற்றிய முதிய நிர்வாகிகள் அனைவரினாலும் கண்டனத்திற்குட்பட்டதாக காணப்படுகிறது.
அவர்கள் மேலும் கூறுகையில் வக்பு சபை தலைவர் தங்கள் மீது அவமரியாதையான வார்த்தகைள் முலம் சமுகத்தினால மதிக்கப்படுகின்றவர்கள் என்பதை மறந்து நடந்து கொண்டிருந்தாலும் வக்புசபை உறுப்பினர்கள் அரசியல் வாதிகளினால் நியமிக்கப்படுவதை மறந்தா வக்பு சபை தலைவர் பள்ளிவாசல் நிர்வாக சபைகள் மீது தகாதவர்த்தைகளைப் பாவித்தது. இதையிட்டே கலந்து கொண்ட அனைத்து பள்ளிவாசல் பரிபாலன சபையினர் விசனம் தெரிவிக்கின்றனர்.
உண்மையுpல் வக்புசபை என்பது இன் நாட்டு கலாச்சார அமைச்சினால் நியமிக்கப்படுவது பள்ளிவாசல் சம்பந்தமான பிரச்சினைகளை ஆரய்ந்து வக்பு சட்டங்களுக்குட்பட்ட தீர்மானங்கனை பெறுவதற்கு ஆனால் வக்புசபை இன் நடைமுறைகளை பின்தள்ளி பக்கச்சார்பாக செயற்படுவதால் பள்ளிவாசல்களின் நிர்வாகங்களில் அரசியல் தலையீட்டுடை மேற்; கொள்ள ஏதுவாய் அமைகிறது. எனவே மேற்படி நிலமைகளை கவனத்தில் கொண்டு வக்பு சபை தலைவருக்கு எதிராக புத்திவிகளும் அரசியல் பிரமுகர்களும் நடவடிக்கை எடுப்பது காலத்தின் அவசியமும் அவசரமுமாக உள்ளது.

அதேபோன்று எதிர்கால வக்பு சபை நியமனத்தில் வக்பு சட்டமுதிர்க்சியும், இஸ்லாமிய விழுமியங்களை பின்பற்றி நடப்பதில் முதிர்ச்சியும், பள்ளிவாசல் பரிபாலனர்களை கையாள்வதில் ஒழுங்கும் பேணுகின்ற ஒருவரை நியமிப்பதில் இஸ்லாமிய கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் முனைப்பாக இருக்க வேண்டுமெண்று எதிர்பார்க்க படுகிறது.
இப்படி வக்புசபை நியமனங்கள் நடந்தால் அரசியல் தலையீடு அற்றுப்போக வாய்ப்புள்ளது.
சேகுஇஸ்மாயில். ஏம்.எம். ஆதம்பாவா
சேகுஇஸ்மாயில். ஏம்.எம். ஆதம்பாவா
0 comments :
Post a Comment