சீரற்ற கால நிலை தொடர்பில் தெளிவு படுத்த தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை.


கடந்த இரு நாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற கால நிலை தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்த கால நிலை அவதான நிலையம் தவறியது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள ஜனாதிபதி அது தொடர்பில் முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றை தனக்கு சமர்பிக்குமாறு அனர்த்த முகாமைத்துப்வ சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்களை தெளிவு படுத்த தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் தொடர்பில் மீனவர்களுக்கு உடனடியாக அறிவிப்பது தொடர்பிலான செயன்முறையை அறிக்கையொன்றையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :