சம்பூர், கடற்கரை வீதி, காரை தீவு பிரதேசத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் நேற்று (08) தனது வீடின் அறை ஒன்றில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 57 வயதான தம்பிராசா வடிவேல் என தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 comments :
Post a Comment