
இன்று (27) காலை 8.40 அளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி, இரு பிக்குகள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் 33 வயதான ஒரு பிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏனையோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment