சினெக்ஸ் சமுத்திரவியல் பல்கலைக்கழகதிற்கு விஜயம் செய்த அமைச்சர் ஹாபிஸ் நசீர்

ஏ.எல்.எம்.நயீம்
மாலபேயில் அமைந்துள்ள சினெக்ஸ் சமுத்திரவியல் பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் அழைப்பை ஏற்று விஜயம் செய்த கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி,
கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி ,மீன்பிடி, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் பல்கலைக்கழகத்தின் உபதலைவர் டாக்டர் கேப்டன் நாலக ஜயக்கொடி, 
சீலைன் குழுமத்தின் திட்ட முகாமையாளர் கபில லியனகே, நிதித்திட்டமிடல் பொது முகாமையாளர் திருமதி தரங்க கமகே சினெக்ஸ் சமுத்திரவியல் பல்கலைக்கழக கிளைகளின் முகாமையாளர் ஹிமால் வீரகொட, பல்கலைக்கழகத்தின் ஆலோசகர் கபில கருணாரட்ண ஆகியோர்  அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு நினைவுப்பரிசில் வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :