ஆசிய நாடுகளிள் 24 மணிநேர இடைவிடாத மின்சாரம் -அமைச்சர் பவித்ரா


சிய வலயத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும் போது 24 மணித்தியாலமும் தடையற்ற மின்சாரம் வழங்கும் ஒரே நாடு இலங்கை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நூற்றுக்கு 94 வீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருட இறுதிக்குள் அனைத்து மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கொலன்ன பிரதேசத்தில் மக்களுக்கு மின்சாரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை நல்நிலைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :