கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கை நிருவாக மாணவர் ஒன்றிய தேர்தல் இன்று கல்லடி வளாகத்தில் இடம் பெற்றுக்கொண்டுள்ளது.
இத்தேர்தலில் தலைவர் ,உப தலைவர் ,உறுப்பினர்களுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகின்றது.
பெரும்பாலான மாணவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதையும் இங்கு காணக்கூடியதாக உள்ளது.
இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமான வாக்கு பதிவு பிற்பகல் 1.00 மணிவரை இடம்பெற உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment