சற்று முன்னர் இடம்பெற்ற நில நடுக்கத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலி.


ரான் - பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் வளைகுடா நாடுகள்,மற்றும் டெல்லி, அஹ்மதாபாத், உத்தர பிரதேஷ், சண்டிகார் உள்ளிட்ட பல இடங்களில் உணரப் பட்டது.
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் ஈரானில் 7.5 புள்ளியாகவும் டெல்லியில் 7.8 எனவும் அமெரிக்க ஆய்வு மையம் தெரிவிக்கிறது. ஈரானில் 100 கு மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் தகவல்.

இந்த நில நடுக்கத்தின் தாக்கம்  துபாய், குவைத், மஸ்கட், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் உணரப் பட்டது.
சென்ற வாரம் ரிக்டர் அளவில் 6.3 ஆக ஈரான் அணு உலை அருகே பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டு சுமார் 37 பேர் உயிரிழந்ததும்
குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :