பதில் பிரதம நீதியரசராக ஷிராணி திலகவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது உயர் நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றுகிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்இந்த நியமனக் கடிதம் அலரிமாளிகையில் வைத்து 16.04.2013 வழங்கப்பட்டது.
Reviewed by
impordnewss
on
4/17/2013 12:57:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment